J JRJR Well-Known Member Apr 21, 2021 #28 அருளு நீ நல்லா ருத்ரட்ட வாங்க போற. ஆருத்ரா அருமையான ஆளுமையான மனிதனா தான் பார்க்க முடியுது.
Gomathianand Well-Known Member Apr 21, 2021 #29 யம்மோவ் கூப்பிடறது பேச்சு வழக்கில் செல்லமா கூப்பிடறது தான்..... அர்ஜூன ஆருத்ரன் நல்லா புரிஞ்சு வெச்சிருக்கான்.... "ஒருத்தர் நல்லவரோ கெட்டவரோ அது அவங்க பார்க்கிற பார்வையில தான் இருக்கு" உண்மையான வரிகள்
யம்மோவ் கூப்பிடறது பேச்சு வழக்கில் செல்லமா கூப்பிடறது தான்..... அர்ஜூன ஆருத்ரன் நல்லா புரிஞ்சு வெச்சிருக்கான்.... "ஒருத்தர் நல்லவரோ கெட்டவரோ அது அவங்க பார்க்கிற பார்வையில தான் இருக்கு" உண்மையான வரிகள்