சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 50

Advertisement

JRJR

Well-Known Member
அருளு நீ நல்லா ருத்ரட்ட வாங்க போற. ஆருத்ரா அருமையான ஆளுமையான மனிதனா தான் பார்க்க முடியுது.
 

Gomathianand

Well-Known Member
யம்மோவ் கூப்பிடறது பேச்சு வழக்கில் செல்லமா கூப்பிடறது தான்.....
அர்ஜூன ஆருத்ரன் நல்லா புரிஞ்சு வெச்சிருக்கான்....
"ஒருத்தர் நல்லவரோ கெட்டவரோ அது அவங்க பார்க்கிற பார்வையில தான் இருக்கு" உண்மையான வரிகள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top