Joher Well-Known Member May 30, 2021 #4 எப்பா ஆத்தி கையை புடிச்சி முறுக்குறியா முத்தமிடுறியா பொம்பளை போலீஸை sexual assaultனு தூக்கிவச்சுடுவாங்க...... பேச்சை நிறுத்தணும்னா கன்னத்தில் முத்தமிடுவாங்களா இது உலக வழக்கில்லையே அது வேறாச்சே மாப்பிள்ளை ஆத்தி தான்...... மாப்பிள்ளை வகையா சிக்கிட்டிங்களே...... கண்ணுல விரலை விட்டு ஆட்டப்போறா Last edited: May 31, 2021
எப்பா ஆத்தி கையை புடிச்சி முறுக்குறியா முத்தமிடுறியா பொம்பளை போலீஸை sexual assaultனு தூக்கிவச்சுடுவாங்க...... பேச்சை நிறுத்தணும்னா கன்னத்தில் முத்தமிடுவாங்களா இது உலக வழக்கில்லையே அது வேறாச்சே மாப்பிள்ளை ஆத்தி தான்...... மாப்பிள்ளை வகையா சிக்கிட்டிங்களே...... கண்ணுல விரலை விட்டு ஆட்டப்போறா