கேளாய் பூ மனமே 18

Advertisement

apsareezbeena loganathan

Well-Known Member
கடைசியில இப்பவும்
ஜமுனா தான் இறங்கி வந்து
விளக்கம் கொடுத்து.....
மனைவி என்றால் விட்டுத்தான் குடுக்கணும்மா கோபால்?????
 

Novel-reader

Well-Known Member
Part 1 - ரொம்ப heavy dose - comments -க்கு பதிலா சொல்லப்பட்ட கருத்தோ?

பரவாயில்லை நாள் நட்சத்திரம் பார்த்து venue fix பண்ணி ஜமுனா அவளோட மனசுல வருத்திக்கிட்டு இருந்த விஷயங்களை சொல்லிட்டா. அவனா புரிஞ்சுக்க போறதில்லைன்னு ஜமுனாவோட அறிவுக்கு உரைக்க மூணு நெடும் வருஷங்கள் தேவைப்பட்டிருக்கு.

காமாட்சி - அருணாச்சலம் scene தான் கொஞ்சம் relief இந்த
update - ல். தாரிணி நல்லா perform பண்ணுகிறாள்.

பேய்க்கு வாழ்க்கைப்பட்டா முருங்கை மரம் ஏறித்தான் ஆகணும். ஜமுனாவை பொறுத்தவரை, நீ முருங்கை மரத்தை விட்டு இறங்கவே முடியாதும்மா - ன்னு கத்தி சொல்லத்தான் தோணுது.
 

Rajivijay

Well-Known Member
So nice update sis. Jamuna manasil irupathai ellam pesita. Oru husband da nee thaan purihukaliya yuva.. iniyavadhu purinju happy ya irunga
 

Chitrasaraswathi

Well-Known Member
இதுதான் ஜமுனா. இந்த விளக்கத்தை தான் எதிர்பார்த்தேன். இதற்கு யுவராஜின் பதிலை சக்தியின் விளக்கமாக எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.
 

Nirmala senthilkumar

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:



Nirmala vandhachu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top