கேளாய் பூ மனமே 17

Advertisement

Umajeeva

Active Member
Nice (y). But Jamuna mela kovam varuthu bcos Yuvaraj irangi varane. Avanga avanga point avanga avanguluku right
 

MAR

Active Member
Sabbha Jamuna even author can't understand you.Then how come Yuva will understand.What you are doing is foolish.In reality many women had take career break.Not every one like to you made a make issue.I agree women's dreams are always put in stake.But when you get an opportunity you should grab n move on.Jamuna you have got a nice husband .Count on your blessings.
 

Vatsalaramamoorthy

Well-Known Member
ஜமுனா மேல்தான் தப்பு. ஒரு ஆண் எவ்வளவுதான் பொறுத்துப்போவான்? ஏன் வாடகையை மட்டும் விட்டுவிட்டாள்? அதையும் கொடுத்துவிடுவதுதானே? குடும்பமாக இருக்கமட்டும் ஆசை..
ஏதோ ஒரு சமயம் அவன் சூழ்நிலை காரணமாக பணம் பற்றி சொன்னால் அதையே பிடித்து தொங்கிக்கொண்டு இருப்பாளா? விட்டுக்கொடுத்து வாழ்பவர்கள் கெட்டுப்போவதில்லை எனறு யார் இந்தகால பெண்களுக்கு சொல்வது?
சக்தி நீங்க என்ன செய்யப்போறீங்க ஜமுனாவை? ஆவலுடன் அடுத்த எபிக்கு காத்திருக்கிறேன்
 

Nithi_lovesReading

Well-Known Member
காசு இருந்தாலும் பிரச்சினை ..
இல்லனாலும் பிரச்சினை :rolleyes:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top