கேளாய் பூ மனமே 17

Advertisement

apsareezbeena loganathan

Well-Known Member
வார்த்தைகள் இல்லை
விழியில் வலிகள் தெரிய
வாதாடினால் காயப்படுவோம் என
விலகி இருப்பது போல இருக்க
வலியின் உச்சத்ததில்
வார்த்தைகள் ஈட்டியாக துளைக்க
துவண்டது இரு உள்ளமும்......
 

Nirmala senthilkumar

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:


Nirmala vandhachu
 

Akila

Well-Known Member
Hi friends,

Here is the next update.. Read and share your thoughts.. Thank you so much friends.. :love:


Hi
Nice update.. Jamuna -- There is a limit and this is it by Yuvi.
Waiting for your interesting update.
 

Novel-reader

Well-Known Member
Disappointing. அவளும் பதிலுக்கு மனதில் உள்ள தன் வலிகளை வெளிப்படுத்துவாள் என்று எதிர்பார்த்தால் இவ அவனே புரிஞ்சுக்கணும்ன்னு நினைக்கிறாளே. அவன் அடுத்தவங்க ஆசை, எதிர்பார்ப்பு அதுக்கெல்லாம் என்னைக்கு மதிப்பு குடுத்துருக்கான்? இப்பக்கூட அவளோட MD படிப்பு படிக்கிற சந்தோஷமே இல்லைன்னு சொல்லறப்போ இவன் அதைப்பத்தி எதுவுமே பேசாமல் மூணு வருஷம் முன்னாடி இவன் தொலைச்ச சந்தோஷம் பத்தி கவலைப்படுறான். அந்த சமயம் அவ படிக்க முடியாமல் போன வருத்தத்தை விட்டு "கணவனின் வெற்றிக்களிப்பே என் பிறவிப்பயன் " - ன்னு எண்ணி அவனோட சந்தோஷத்தில் பங்கு கொண்டு "ஆதர்ச மனைவி " பட்டத்தை இவன் கிட்ட வாங்காதது தப்பு தான். அதனாலென்ன இப்ப வாங்க try பண்ணு ஜமுனா.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top