கேளாய் பூ மனமே 17

Advertisement

Tony Stark

Well-Known Member
அவனோட வெற்றியே ஜமுனாவ தோற்க வெச்சு அடைந்தது இதுல அவளால் தான் வெற்றிய அனுபவிக்க முடியலனு டயலாக் வேற.... அவளுக்கு தேவையான அப்போ செய்றது தான் உதவி, இவனுக்கு தோனற அப்போ செய்றது பிச்சை... அவள் அளவில் அவ சரியா நிக்கிறா
 
this ud is not acceptable for me.....ishtathuku ezhuthuvom evan kettpan nu erruku....i am impressed on your novel "kallurum parkum parvai" , so i continued to study your novel but this concept is not practical
 

Nachu

Well-Known Member
அருமை.
ஜமுனா....... நீ இப்படி எல்லாம் பண்ணா எந்த ஆம்பளையா இருந்தாலும் அவங்களுக்கு தன்மானம் அடி வாங்கும்.
வேற ஒருத்தனா இருந்தால் சரி தான் போடி னு சொல்லிட்டு போயிகிட்டே இருப்பாங்க.
யுவாவா இருக்க போய் இவ்ளோ பொறுமையா இருக்கான்.
ஆத்தரே..... போதும் நிப்பாட்டுங்க..... எங்க யுவா பாவம்.
 

Thani

Well-Known Member
இரண்டு பேரும் மனம் விட்டு பேசினால் பிரச்சனைக்கு தீர்வு கிட்டும்
ஆனால் இவங்க அதை பண்ண மாட்டாங்க ....இருவருக்கும் ஈகோ தலை விரிச்சு ஆடுதே....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top