Maharani31
Member
ஜமுனா நல்ல வச்சு செய்றா யுவராஜை. உனக்கு தேவை தான் யுவராஜ்.
ஜெயலட்சுமி சொல்றது ரொம்ப correct "நீ ஆரம்பிச்சு வச்சதை நீயே பார்த்துக்கோ"
உன்னோட நிலமை என்னன்னு அவள் கிட்ட தெளிவா சொல்லி இருக்கணும் பத்தாததுக்கு அவளுக்கே தெரியாம அவசர அவசரமாக கல்யாணம் பண்ணி வச்சு இருக்க.