காற்றோடு பேசும் கதைகள் - Audio Novels.

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
Helloooooooooooo friendssss

புதுசா ஒரு முயற்சி. ஆடியோ நாவல்'ஸ் start panrom.

இனி YouTube, Spotify எல்லா இடத்திலயும் என் கதைகள் கேட்கலாம்.

அதுக்கான ஒரு short promo video.

And voice என்னோடது இல்லை. அவங்க ஜனனி, Spotify and YouTube la
உள்ளம் கேட்குதே Ullam Ketkudhae ஷோ பண்றாங்க.

Show your love and support to her and our stories. :love::love::love::love:

Happy and excited to share the promo with you,



மறக்காம லைக் பண்ணுங்க. ஷேர் பண்ணுங்க. Subscribe panunga. Unga friends ku share panunga :love::love::love::love:
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

வாழ்த்துக்கள் பேபி... :love::love::love:

லைக் பண்ணுங்க..
ஷேர் பண்ணுங்க.
Subscribe பண்ணுங்க...
உங்க ஃப்ரெண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க..

இம்புட்டும் நாங்க பண்ணினா, நீங்க எங்களுக்கு என்னா பண்ணுவீங்க?? :cool::cool:
 

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

வாழ்த்துக்கள் பேபி... :love::love::love:

லைக் பண்ணுங்க..
ஷேர் பண்ணுங்க.
Subscribe பண்ணுங்க...
உங்க ஃப்ரெண்ட்ஸ்க்கு ஷேர் பண்ணுங்க..

இம்புட்டும் நாங்க பண்ணினா, நீங்க எங்களுக்கு என்னா பண்ணுவீங்க?? :cool::cool:

நான் நாலு நாள் காய்ச்சல் விட்டு இன்னிக்கு epi போட்டிருக்கேன். அதுக்கு நீங்கதான் கா எனக்கு பண்ணனும். :p

Thank you ka. Listen and share your thoughts
 

Janavi

Well-Known Member
நான் நாலு நாள் காய்ச்சல் விட்டு இன்னிக்கு epi போட்டிருக்கேன். அதுக்கு நீங்கதான் கா எனக்கு பண்ணனும். :p

Thank you ka. Listen and share your thoughts
Oh...take care ma ❤️

Sure ah support panrom ❤️❤️❤️
 

SINDHU NARAYANAN

Well-Known Member
நான் நாலு நாள் காய்ச்சல் விட்டு இன்னிக்கு epi போட்டிருக்கேன். அதுக்கு நீங்கதான் கா எனக்கு பண்ணனும். :p

Thank you ka. Listen and share your thoughts
Take care பவி
சிறப்பா பண்ணிட்டா போச்சு... :p:p
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top