காத்திருக்கிறேன்

Advertisement

SHANMUGALKSHMI

Well-Known Member
Tamil Novel Writer
“ஞாயிறு மாலை

அழகிய மழைவேளை

வெகு நாட்களுக்குப்பின்

நன்றாக ஒரு மழைக்குளியல்

என் அன்னையோடு”



“மணித்துளியெல்லாம்

நொடிப்பொழுதாய் ஆனது

மழை தந்த மகிழ்ச்சியில்”



“நனைந்த உடல்

நன்றாக குளிரெடுக்க

துவங்க

அதட்டி அழைத்தாள்

அன்னை”



“காய்ச்சல் வந்துவிடக்கூடாது

என்ற கரிசனத்தில்”



“தட்டச்சு அடிக்கும்

பற்களோடு

அன்னை அவள்

அருகே சென்றேன்

அரவணைத்து எனைபிடித்து

மடி மேல் தலைசாய்த்து

ஈரம் கொண்ட

என் தலைதுவட்டி

சாம்பிராணி வாசம் இட்டாள்”

“சற்று நேரத்தில்

சயனித்துவிட்டேன்

சந்தோஷ மனநிலையில்”



“பதினெட்டு வயது

கடந்திட்ட போதும்

கருவில் சுமந்தவள்

மடி சேர்கையில்

வரும் மகிழ்ச்சியைத்தானே

மனம் நாடுகிறது”



“காத்திருக்கிறேன்

மீண்டும்

ஒரு மழைக்குளியலுக்காக”
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
“ஞாயிறு மாலை

அழகிய மழைவேளை

வெகு நாட்களுக்குப்பின்

நன்றாக ஒரு மழைக்குளியல்

என் அன்னையோடு”



“மணித்துளியெல்லாம்

நொடிப்பொழுதாய் ஆனது

மழை தந்த மகிழ்ச்சியில்”



“நனைந்த உடல்

நன்றாக குளிரெடுக்க

துவங்க

அதட்டி அழைத்தாள்

அன்னை”



“காய்ச்சல் வந்துவிடக்கூடாது

என்ற கரிசனத்தில்”



“தட்டச்சு அடிக்கும்

பற்களோடு

அன்னை அவள்

அருகே சென்றேன்

அரவணைத்து எனைபிடித்து

மடி மேல் தலைசாய்த்து

ஈரம் கொண்ட

என் தலைதுவட்டி

சாம்பிராணி வாசம் இட்டாள்”

“சற்று நேரத்தில்

சயனித்துவிட்டேன்

சந்தோஷ மனநிலையில்”



“பதினெட்டு வயது

கடந்திட்ட போதும்

கருவில் சுமந்தவள்

மடி சேர்கையில்

வரும் மகிழ்ச்சியைத்தானே

மனம் நாடுகிறது”



“காத்திருக்கிறேன்

மீண்டும்

ஒரு மழைக்குளியலுக்காக”
wow kani :love::love: super daa. mazhayil nananja effect thaan enaku cold vidamaatidhu innum
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top