காதல் மொழி பேசிடவா!! 5

Advertisement

chitra ganesan

Well-Known Member
நற்பவியின் ஓவியத்திற்கு ஸ்ரீராம் எப்போ பதில் சொல்லுவான்?:unsure::unsure:
 

monies

Well-Known Member
Innum nee maralaya apdina Chinna vayasu nabagam?????
en babies kutti vayasu sondamo
Inda paya enda reaction um katalaye
Ooruku vera kelambitaru
Lovely dears
 

eanandhi

Well-Known Member
Super
ஹாய் ஸ்வீட்டீஸ்!! :love::love:

உங்களது கருத்துக்களையும் விருப்பங்களையும் தெரிவித்தமைக்கு மிக்க நன்றி. :love::love: தொடர்ந்து உங்க ஆதரவைக் கொடுங்க.. ♥♥:love::love: இன்னைக்கு எபி கொடுக்கற ஐடியாவே இல்லை.. because நேத்து தான் ஒன்னு கொடுத்திருந்தோம். then எங்களுக்கு கொஞ்சம் வேலைகளும் இருந்துது. @laksh sis this is for u. after reading ur comment இன்னைக்கே கொடுத்திடனும்ன்னு ஒரு thought. :):) அதான் மாலை மங்கும் வேளையில் சுடசுட எபியோட வந்தாச்சு.

here comes the 5th episode... it's a big one..... :love::love:

மொழி 5

இங்க விடாம வெளுத்துக் கட்டுற மழையில பல்லு டைப் அடிக்க.. கூட விரலும் சேர்ந்து டைப் அடிச்சு கொடுத்த எப்பி இது. படிச்சுட்டு கமெண்ட் பண்ணாம போறவங்களுக்கு....!!! :unsure::unsure: ஹஹா ஒன்னும் ஆகாது.. எப்படி இருக்குன்னு சொல்லிட்டு போனா இந்த குளுருக்கு ஒரு கப் காபி குடிச்ச சந்தோஷம் எங்களுக்கு :love::coffee::coffee:

thanks much for ur wonderful supporttt dears.. don't forget to leave ur comments..


பாலமுரளிக்ருஷ்ணா சார் வாய்ஸ் இருக்கே!! :love::love::love::love: அவர் வாய்ஸ் பர்ஸ்ட் கேட்டுட்டு அப்பறம் இன்ஸ்ட்ருமெண்டல் கேளுங்க..
@Vallimotcham sis this is for u. peaceful ah irukunu soliruntheengale. intha songa nalla irukum ketuparunga :love::love:


நெஞ்சில் உள்ளாடும் ராகம் இது தானா கண்மணி ராதா
உன் புன்னகை சொல்லாத அதிசயமா அழகே இளமை ரதமே
அந்த மாயனின் லீலையில் மயங்குது உலகம்
சின்ன கண்ணன் அழைக்கிறான் ராதையை பூங்கோதையை

அவள் மனம் கொண்ட ரகசிய ராகத்தை பாடி



instrumental..

but
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top