காதல் ஆலாபனை 25 2 { தீரா காதல் தீ }

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
சுபா இதுவரை செஞ்ச தப்பை லிஸ்ட் போட்டு சொல்லிட்டு வந்து இப்போ ஜித்து கிட்ட என்ன ஊடல் திஷி...
 

jeevaranjani

Well-Known Member
தீஷி சுபாவை சும்மா வச்சு செஞ்சுட்டா...எத்தனை தடவை நீ அநாதை ன்ற மாதிரி பேசுனாய்ங்க....இப்ப நல்லா அனுபவிக்கட்டும்...


எம்புட்டு கெஞ்சுறான்...ஏன்டா பெரிய பிஸ்தா மாதிரி அவளுக்கு ஆர்டர் போட்டல...ஆனா நீ அவளுக்கு அவ மனசில இருக்கிற கோவத்தை இறக்கி வைக்க ஒரு வாய்ப்பு குடுத்திருக்க...அதனால பிழைச்சுப் போ...
 

Srd. Rathi

Well-Known Member
மாமியாரை நல்லா கேட்ட தீக்ஷி, அப்பிடியே உன்னை பேசுனதையும் சேர்த்து கேட்ருக்கலாம்,, ஜித்து நல்லா கொடுக்கிறப்பா தண்டனை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top