Kala Sathishkumar
Well-Known Member
அதிதி சில்லி கேர்ள்ஸ்னு சொன்னதுக்கு சில்லி சாஸ் அதுவும் ஐஸ்கிரீம் ல சூப்பர் பா... விஸு பாவம் தான்.... ராகுல் தருண் மனோ ரொம்ப பாவம் பா நீங்க...
Thank you so much Rabi..Super
Thank you so much Giffi..Nice ending
Thank you so much Sumiram..Arumaiyana epilogue
Thank you so much Jo..
அடேய் உங்க போதைக்கு அதி தொக்கா......
எங்கடா விஷு லெஹெங்கா போடா சொல்லிட்டு என்ன பண்ணுறான்....... பொண்டாட்டியை இப்படி தாறுமாறா டேமேஜ் பண்ணுறாங்க......
மனோ இந்த ராகுல் கூட சேர்ந்து நீ இப்போவே கெட்டு போய்ட்ட....... அதுவும் அந்த தருண் குட்டியும் சொல்லுறான் சில்லி கேர்ள்ஸ் ஆண்டி சில்லி அதிமா......
அடேய் ஜித்து வர்ரவங்களுக்கு வழியை விட்டு ஒதுங்குடா.......
திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்காதே........
பாருடா உன் இடத்தை உங்கண்ணன் புடிச்சுட்டான் தள்ளிட்டு போறான் அதியை
நல்லா இருந்துச்சு பட் இப்போவும் ஜித்து தான் டாமினேட்டிங்........
Thank you so much Vasanthinadarajan..அருமை
Thank you so much Revathi v..Nice ud
Thank you so much Sindhu..Nice Story
அதிதியா கொக்கா??? அவகிட்ட வச்சுக்கிட்டா அவ்வளவு தான்... விஷ்வா, அதிதி காதுல என்ன பாட்டு பாடுனான்னு சொல்லவே இல்லை சக்தி.. விஷ்வாவும் தம்பி ரேஞ்சுக்கு இல்லையினாலும் காதல் மன்னனா மாறிட்டு வர்றான்..
Thank you so much Saroja..ரொம்ப அருமையான பதிவு
Thank you so much Chitrasarasawathi..அருமை