Joher
Well-Known Member
அடேய் உங்க போதைக்கு அதி தொக்கா......
எங்கடா விஷு லெஹெங்கா போடா சொல்லிட்டு என்ன பண்ணுறான்....... பொண்டாட்டியை இப்படி தாறுமாறா டேமேஜ் பண்ணுறாங்க......
மனோ இந்த ராகுல் கூட சேர்ந்து நீ இப்போவே கெட்டு போய்ட்ட....... அதுவும் அந்த தருண் குட்டியும் சொல்லுறான் சில்லி கேர்ள்ஸ் ஆண்டி சில்லி அதிமா......
அடேய் ஜித்து வர்ரவங்களுக்கு வழியை விட்டு ஒதுங்குடா.......
திரும்பவும் முதலில் இருந்து ஆரம்பிக்காதே........
பாருடா உன் இடத்தை உங்கண்ணன் புடிச்சுட்டான் தள்ளிட்டு போறான் அதியை
நல்லா இருந்துச்சு பட் இப்போவும் ஜித்து தான் டாமினேட்டிங்........
Last edited: