banumathi jayaraman
Well-Known Member
மிகவும் அருமையான பதிவு,
கல்பனா ஹரிபிரசாத் டியர்
Thank you so much sisI love this story and I also miss u maa
Correct ah soneenga. Ippo ellam natural ah conceive agi kurai illama piranthale periya vishayam than . Vidunga sis sandeepuku coaching kuduthu brownie points vanga vechuralamஉண்மை தான் தோலின் நிறத்தை வைத்து உள்ளத்தை கணிக்க முடியுமா? நாம் எப்படி பிறக்க வேண்டும் என்பது கடவுளின் முடிவு. குறையில்லாமல் பிறந்ததே வரம் தான்.
சந்தீப் மனைவியின் மனக் குறைகளை புரிந்துக் கொள்ளாமல் இருந்தால் பிரச்சினைகள் வெடிக்கும்.
அருமையான பதிவு.
I agree 100% with you sis. Ithule athigama bathika padurathu neenga solra mathiri ore veetil Vera Vera nirathule pirakuravanga than . Sutthi irukuravanga compare paniye avanga kulla oru inferiority complex konduvanthuruvanga .Dear sis....இது ரொம்பவும் sensitive problem தான்... அதுவும் ஒரே வீட்டில் இரண்டு குழந்தைகள் நிறம் மாறி இருந்தால் ...எல்லாரையும் எதிர் கொள்ளும் போது கொஞ்சம் கஷ்டமாகவே இருக்கிறது.... Nice ud sis....
Thank you krishnav jiNice ud sis
Thank you Rabi sisnice ud
Thank you sisNice ud