காதலின் பரிசு 14

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

எதுக்கு சொல்லிக்கொடுக்கணும்???
சின்ன குழந்தைகளுக்கு நாம நடந்துக்குற முறையிலேயே அவங்க எப்படி நடந்துக்கணும் னு தெரிஞ்சுப்பாங்க.......

அப்பா தானே போனார்......
அம்மாவும் செத்தா போய்ட்டா அவங்க கூட்டிட்டு போறதுக்கு???

இவனே ஒரு பொம்பளை பொருக்கி..... இவனுக்கு இப்போ அந்த பெண் குழந்தை வேணுமாமா :mad::mad::mad:

அவனுக்கு சட்டம் தெரியும்..... உனக்கு சட்டம் தெரியுமா???
உன் பொண்டாட்டி pregnant...... நீ இன்னொருத்தியை வச்சுக்கிட்டு இருந்தியே...... அது சட்டப்படி செல்லுமோ???
போடா போய் வேற வேலை ஏதாச்சும் கிடைக்குமா னு பார்......
இந்த பொண்டாட்டியோடச்சும் வாழுற வழியை பார்.....

ஷ்யாம் உன்னை பொழிந்து கட்ட போறான்......

ஊர்ல ஒரு வாக்கு உண்டு......
எளியவனை வலியவன் தட்டினால் வலியவனை வாசப்படி தட்டி விடும்.....
வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு....
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top