காதலா? சாபமா? ?????

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
காதலா? சாபமா? epilogue தேவையா? நிறைய பேர் வெற்றி லதாவோட சுமூகமான உறவுல இல்லையே முழுமையடையாத feel கொடுக்குதுனு சொல்லுறீங்க. வெற்றி உலகத்துக்காக மாறனாதான் வாழப் போறேன்னு சொல்லுறான். so கண்டிப்பா பூபதிய தவிர வேற யார் கிட்டயும் தான் வெற்றி என்று சொல்ல மாட்டான். மாறனா லாதாவோட நல்லமுறையில் நடந்துகொள்வான் என்று எதிர்பார்ப்போம்.

Screenshot_20210706-080627_Instagram.jpg

கதைக்கு அன்பும் ஆதரவும் தந்த அனைவருக்கும் நன்றி.:love::love::love::love::love:
 

Uma Ramesh

Well-Known Member
வித்தியாசமான கதைக்களம். வாழ்த்துக்கள் மிலா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top