காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 6

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Sruthi avan kudichalum nee pesinadu nyabagam vechi erukane, aswin nalla pudichi vidura da nadathu rasa nadathu Ava mulicha na unnai eppadi thittuvalo avaluke teriadu, nice update maheswari dear thanks.
ஹாஹாஹா செம கமெண்ட்ஸ் டியர்.. நடத்துரான் அவளுக்கு இன்னும் புரியல.. பார்ப்போம் என்ன பண்றான்னு.. மகிழ்ச்சி டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
Heroin madam ku ean adikadi headache varuthu.. athuvum severely...aduthu Enna anugundu Ashwin ku tharaporinga...athan vaziye love velipadumaa:unsure:
கண்டிப்பா நீங்க சொன்னது சரி சிஸ்.. தலைவலி பத்தி இனிவரப்போற பதிவுகள் சொல்லிருறேன்..மகிழ்ச்சிப்பா
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
இவளுக்கு தலை ஏன் அடிக்கடி இப்படி valikithu enna aachi avaluku.,... அந்த business meet la avana pathi thappaa pesavum thaan avvallavu குடிச்சிட்டு வந்து இருக்கான் ethanai per kita சண்டை போட முடியும்.... ஒருத்தி oda சுயநலம் naala ethanai per oda வாழ்க்கை பாழா poguthu..... Ava அக்கா vuku நிலையான மனநிலை இல்ல போல ஒண்ண விட ஒண்ணு பெருசா தெரியும் போல... அவங்களுக்கு ava pesinathu naala vera வீடு paathutaan... அந்த வீடு ku pogavum senjitaan...ava மனிப்பு கேட்டும் avanuku kovam pogala... Hosteluku kutikitu poraan... Super Super Super pa.. Semma episode.. Eagerly waiting for next episode
தலைவலி பத்தி இனிவரப்போற பதிவுகள்ல சொல்லிருறேன் சித்து... ஒரு பெண் வீட்ட விட்டு போனா எவ்வளவு அவமானம் அதிலும் புருசன் பிள்ளை இரண்டையும் விட்டுட்டு போனா.. பாவம் அஸ்வின் இப்ப அனுபவிக்கிறான்... ரொம்ப ரொம்ப மகிழ்ச்சிப்பா அடுத்த பதிவு போட்டுட்டேன் சித்து
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top