காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 6

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
டேய் நல்லவனே குடிச்சா பையனுக்கும், நாத்தனாருக்கும் வித்தியாசம் தெரியாதாம் ஆனால் அவ பேசினதெல்லாம் அச்சு பிசகாம நியாபகத்தில் இருக்கு. உன்ன என்ன செய்யலாம் :LOL:(y)
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
டேய் நல்லவனே குடிச்சா பையனுக்கும், நாத்தனாருக்கும் வித்தியாசம் தெரியாதாம் ஆனால் அவ பேசினதெல்லாம் அச்சு பிசகாம நியாபகத்தில் இருக்கு. உன்ன என்ன செய்யலாம் :LOL:(y)
ஹாஹாஹா அவளும் என்னமாச்சும் செய்யமாட்டாளான்னுதான் நினைக்கிறான் சிஸ்.. எங்க...
 

Manimegalai

Well-Known Member
அடிக்கடி தலைவலி வருது
இன்னும் மருத்துவரிடம் காட்டாம இருக்காங்களே
என்னவா இருக்கும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top