காட்டு ரோஜா என் தோட்டத்தில் அத்தியாயம் - 13

Advertisement

laksh

Well-Known Member
View attachment 5684View attachment 5685

Kaattu Roja En Thottathil 13

ஹாய் பிரண்ட்ஸ் அடுத்த பதிவோடு வந்திட்டேன்.. படிச்சிட்டு உங்க கமெண்ட்ஸ் சொல்லிருங்க.. போன பதிவுக்கு லைக்ஸ், கமெண்ட்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றிப்பா..
 

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update..

ஐயோ என்ன இப்படி பண்ணிட்டீங்க மகேஸ்வரி, அந்த ஸ்ருதி புள்ள ஜாலியா சுத்திகிட்டு, சேட்டை பண்ணிக்கிட்டு இருந்தது, அதுக்கு போய் தலையில கட்டி, ஆபரேஷன் செய்யணும், அப்படியே செஞ்சாலும் சிலசமயம் கோமாவுக்கு போற சான்ஸ் இருக்குனு சொல்றீங்க.. இது கொஞ்சம் கூட நல்லா இல்லை ஆமாம்..

சோகமான எபிசோடுனால, நான் பாட்டு போட மாட்டேன் :(:(
அவ குணமாகி வரட்டும்.. அப்புறமா போடுறேன்..
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top