நன்றி சிஸ்Nice
நிச்சயமா இது கொஞ்சம் ஜாலியாத்தான் இருக்கும் டியர்... முதல் பதிவு மட்டும்தான் இப்படி..அழகா ஜாலியா கதையை தொடங்கி எப்பி முடிவிலேயே இப்படி ஒரு சோகத்தை குடுத்துட்டீங்களே மகேஸ்
இது மட்டும்தான் சிஸ் இப்படி.. இனி ஜாலியாத்தான் போகும்ஸ்ருதியை பற்றி கலகலப்பாக சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் இது என்னப்பா.
ஸாரி டியர்.. அவங்க அக்கா இறந்ததிலிருந்துதான் கதையே இங்க ஆரம்பிக்கிது அதான் இப்படிEnnapa.. starting avlo jollya aarambithu ipadi oru sogathoda mudichuteenga