கல்யாண கண்டிஷன் அப்ளே... Final

shanadevi

Writers Team
Tamil Novel Writer
#51
சூப்பராக இருந்தது. படிக்கும் போது ரொம்ப ரொம்ப ஜாலியாக இருந்தது:love::love::love:(y)
நன்றிகள் பல டியர்... :):):)
நீங்க இந்த கதை ஹாப்பியா என்ஜாய் செஞ்சு படிச்சதற்கு மீ ஹாப்பி டியர்...
 
shanadevi

Writers Team
Tamil Novel Writer
#54
Dear sis..நீங்க சொன்ன மாதிரி இது சரியான அடிதடி காதல் தான்....final ud ல மட்டும் எவ்வளவு அடி..:LOL::LOL: ரொம்ப comedy யா ,அழகா இருந்தது.... Very nice story... Eagerly waiting for your next story..
..
Hi dear sis...
நான் எத்தனை அடின்னு கணக்கு பார்க்கவே இல்லையே டியர்... சொன்ன மாதிரி சரியா போய் சேர்ந்திருக்குன்னு நினைக்கும் போது மீ ஹாப்பி அண்ணாச்சி... :love::love:

அடுத்த கதைக்கு கொஞ்ச நாள் ஆகும் டியர்...:p:p:p:p
Thanks a lot dear....:):):)
 
#58
hi nice story . chinna varutham than lots of youngsters irunthanga story la avangalaiyum use pannirukalam innum jolly a poirukum 2 person a vachu mudichutinga
 
#59
ஹாய் பிரெண்ட்ஸ்....

எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றியை சொல்லிக்குறேன் செல்லம்ஸ்...

இந்த கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவு என்னை ரொம்ப ஹாப்பி ஆக்கிருச்சு... அதே போல நீங்களும் கொசுக்குட்டி காண்டாமிருகம் இருவரும் அடிச்ச லூட்டி எல்லாத்தையும் படிச்சு ஹாப்பி ஆயிருப்பீங்கன்னு நம்புறேன்...

இந்த கதைக்கு முதல்ல இருந்து, கூட இருந்து ஆதரவு தந்த எல்லாருக்கும் நன்றிகள் பல... நடுவுல கதை போட தாமதம் ஆன சமயம் என்னை தேடிய சில நண்பர்களுக்கும் என் நன்றிகள் பல...

இது என்னோட முதல் கதை செல்லம்ஸ், அதுல எத்தனை தவறுகள் இருந்ததுன்னு தெரியல ஆனா அதையும் தாண்டி இதற்கு நீங்க ஆதரவு கொடுத்ததற்கு லவ்ஸ் எ லாட்...

ஒரு ரீடர், கமெண்ட்ல ஒரு விஷயம் கேட்டாங்க அது என்னை ரொம்ப ஹாப்பி ஆக்கிருச்சு ஏன்னு தெரியல, அவங்க கேட்ட கேள்விக்கு சரியான ஒரு பதில் கொடுத்திருந்தேன்னு நம்புறேன்... அவங்களுக்கு என் தேங்க்ஸ்... அதே போல் சைலண்ட் ரீடர்ஸும் உங்க கருத்தை பதிவு செய்யணும்னு கேட்டக்குறேன் பா...

சோ , அடுத்து என் கதை "கேரமல் அழகே..." கதையாக இருக்கலாம்... இல்லாட்டி "என் உயிரின் பிரதிபின்பம் நீ...!" கதையாக கூட இருக்கலாம் டியர்ஸ்...

இரெண்டுமே நான் பயந்து பயந்து பார்த்து கவனம் எடுத்து எழுத்த வேண்டிய கதை களம்... அதுக்குன்னு ரொம்ப பெருசா நினைக்க வேண்டாம்... சாதாரண காதல் கதை தான் ஆனா கொஞ்சம் வித்தியாச படும்...

சீக்கிரம் அடுத்த கதையோடு வரேன் டியர்ஸ்... அதுவரை உங்களிடம் இருந்து விடைபெறுவது உங்களின் நான்...

அய்யோ சொல்ல மறந்துட்டேன், இந்த கதையோட லிங்க் புதன் வரை இருக்கும் டியர்ஸ்... அதோட இந்த கதை அமேசான்ல போட்டு இருக்கேன்... அதுனால படிக்காதவங்க அதுல தொடர்ந்துக்கலாம் செல்லம்ஸ்... சோ அவசரம் இல்லாம பொறுமையா படிங்க பிரெண்ஸ்...

கதையோட கடைசி இரெண்டு பாகங்கள் இதோ...

Kalyaana Conditions Apply 30 3

Kalyaana Conditions Apply 30 4

Bye-bye dears... Good night to all....
Superb story maam.thoroughly enjoyed reading it.
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement

New Episodes