கம்முனு கிட .')

Advertisement

pavithra narayanan

Writers Team
Tamil Novel Writer
ஒரு நடிகையை மனதுக்கு அத்தனை நெருக்கமா பிடிக்கும்னா அது மனோரமா தான்…:love::love::love::love::love:

வாழ்க்கையில் தோல்வி நிறைய பார்த்தாலும் அவஙகளோட திரை வாழ்க்கை ரொம்பவே அபாரமானது:love::love::love:

மனோரமா வா மட்டும் இவஙக impress செய்யல…கோபிஷாந்தா வா கூட ஒரு real life inspiration:whistle::whistle::whistle:

எனக்கு இவஙக படத்தில் அழுதா தானா அழுக வரும்…இன்னிக்கு versatility னா விஜய் சேதுபதி சொல்றோம்…ஆனா அப்பவே வெர்சடைல்..னா அது ஆச்சி தான்

:love::love::love::love::love::love:

இந்த படம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்…அந்த சிரிப்புக்காகவே….இன்னிக்கு எத்தனை பேரோ பாட்டி வேஷம் போடுறாங்க…but the real connect ஆச்சி கிட்ட மட்டுமே….images (1).jpeg

ஒரு சாயல்ல என் பெஸ்டி இவஙகளை‌போல இருப்பா…அவை முக அமைப்பு…முடின்னு சொன்னா ஒத்துக்க மாட்டா…ஆனா உண்மை…

சிரிப்புன்னு இல்லாம எல்லா விதமான பாத்திரமும் செஞ்சவஙக

கின்னஸ்ல பெயர் வாங்கிய தமிழ் நடிகை… ஐஞ்சு சிஎம் கூட act பண்ணிருக்காஙக…அண்ணா,கலைஞர், ஜெயலலிதா, என்டிஆர்,எம்ஜிஆர்னு work பண்ணினவங்க..:love::love::love:

தில்லானா மோகனாம்பாள் ஜில் ஜில் ரமாமணி இருக்கே….the bond between sivaji and manorama the brother sister relationship remained true forever…:love::love:images (4).jpeg

இவஙகள நடிகை யா எல்லார்க்கும்‌

தெரியும்….ஜாம்பஜார் ஜக்குன்னு ஒரு பாட்டு இவஙக தான் பாடினாங்க…அதுக்கு முன்ன ரத்த திலகம்ல அவஙக பாடின பாட்டு


இன்னிக்கு அவஙக இல்லை…ஆனா அவஙக நினைவுகள் அவஙக படம் மூலமா எப்பவுமே ஜில்‌ஜில்லா,ஆச்சியா,கண்ணம்மாவா இருப்பாஙக….

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஆச்சி….

அப்புறம் என்ன….

கம்முனு கிட……:LOL::LOL::LOL::LOL::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

விகடன் ஆச்சி பர்தடேக்கு போட்ட கட்டுரை…

"மனோரமா விரும்பி, நிறைவேறாத அந்த ஒரு ஆசை!" - 'ஆச்சி' மனோரமாவின் பிறந்தநாள் பகிர்வு #HBDManorama

:giggle:
 

Renee

Well-Known Member
Aachi place apdiyethan eruku
Yarume varla atha nirappa
Classic legends
avangellam
Equal to sivaji padmini
Thillana mohanambal
Veluthu vangirupanga

Antha patu kidappan nu sollumbothe antha villanuku funish ment kidachita mathri oru feel varum

Unga nayanathlernthuthan apdi satham varutha ella
Yaar vasichalum varuma apdinu
Kekkumbothe
Antha esai mela avanga vachirukra anbu namaku purium
Legend legend
 

mithrabarani

Writers Team
Tamil Novel Writer
In samsaram athu minsaram that albert character will say
நாளைக்கே விடுதலை பத்திரத்துடன் வரேன்
for that aachi
ஆல்பெர்ட்டு விடுதலை பத்திரத்தோட கம்முனா கம்மு கம்னுனாட்டி கோ soluvanga :LOL::LOL:
கண்ணம்மா...
கம்முனு கெட :LOL::LOL: wat a tone!! paaah..
whatever the role may be she use to fit herself perfectly in that
she got Filmfare Lifetime Achievement Award – South
Tamil Nadu State Film Award for Best Character Artiste (Female)
National Film Award for Best Supporting Actress
Padma Shri award
THE LEGEND :love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top