Super Sakthi....
காப்பான்... நிறைய பேசவில்லை....!?
நிச்சயம் க்கு வரவில்லை....!?
இவள்...வாசல் வந்தவனை பார்க்க வெளியே வரலை...!?
Last ல்...அந்த சின்ன converse super...
"வாழ காரணமா வந்ததுக்கு..."
அழகான ஒரு chemistry ஒடுது...
Enjoying reading your updates....
Thanks dear Sakthi.... வாழ்க வளமுடன்....