Hema Guru
Well-Known Member
Kaanthan-magnet????PS வேற, IPS வேற என்பதே இப்போ தான் புரியுது. இதால கொஞ்சம் குழப்பம் வேற, IPS company thaane அதுனு. More so, Porseizhyan short form thaan PS nu நினைச்சேன். என்னதுக்கு? Magnet மாதிாி attract பண்ணினதால யா?நல்லா வெச்சு செஞ்சுடீங்க Nice story with twists and turns. PS innum abroad la thaan irukkaraa?