SriMalar Well-Known Member Dec 1, 2020 #52 இறைவன் அத்தந்தையின் ஆன்மாவிற்கு அமைதியையும் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் கிடைக்கச் செய்யட்டும்.
இறைவன் அத்தந்தையின் ஆன்மாவிற்கு அமைதியையும் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் கிடைக்கச் செய்யட்டும்.
sarjana ul Active Member Dec 1, 2020 #54 அந்த தந்தையின் பிரிவில் கவலைப்படும் உள்ளங்களுக்கு இறைவன் அமைதியை வழங்கட்டும்.
S shiyamala sothy Well-Known Member Dec 1, 2020 #57 மல்லி மேமின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பெரியவரின் ஆன்மா பிள்ளையாரப்பாவின் பாதகமலங்களில் இளைப்பாற எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவைப் பிரார்த்திக்கின்றேன்.
மல்லி மேமின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அநுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். பெரியவரின் ஆன்மா பிள்ளையாரப்பாவின் பாதகமலங்களில் இளைப்பாற எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவைப் பிரார்த்திக்கின்றேன்.
P P.Barathi Well-Known Member Dec 2, 2020 #60 Our sincere condolences to you Mallika mam and your family.