chitra ganesan Well-Known Member Dec 1, 2020 #1 நம் மல்லியின் தந்தை உடல் நல குறைவால் இறைவன் அடி சேர்ந்தார் எனும் செய்தி அறிந்தேன். அன்னாரது ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறோம்.
நம் மல்லியின் தந்தை உடல் நல குறைவால் இறைவன் அடி சேர்ந்தார் எனும் செய்தி அறிந்தேன். அன்னாரது ஆன்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறோம்.
Neela mani Writers Team Tamil Novel Writer Dec 1, 2020 #4 ஆழ்ந்த இரங்கல் . அவர் ஆன்மா சாந்தி அடைய வேண்டுகிறோம்
A Anuradha Ravisankarram Well-Known Member Dec 1, 2020 #7 May His Soul Rest In Peace.... பெரியவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல்கள்....