ஏரிக்கரை 6

naveensri

Well-Known Member
இப்போ நடந்தது ஆறாவது கொலையா:eek::eek::oops::oops: துரு பிடிச்ச ப்ளேடு வச்சு என்னமோ கேக் கட் பண்ணற மாதிரி ஒரு கொலைய பண்ணிட்டானே படுபாவி.....o_Oo_O.
 
Thoshi

Writers Team
Tamil Novel Writer
இப்போ நடந்தது ஆறாவது கொலையா:eek::eek::oops::oops: துரு பிடிச்ச ப்ளேடு வச்சு என்னமோ கேக் கட் பண்ணற மாதிரி ஒரு கொலைய பண்ணிட்டானே படுபாவி.....o_Oo_O.
ஆமா ...நன்றி:giggle:
 
naveensri

Well-Known Member
ஆமா ...நன்றி:giggle:
நன்றி சொல்லிகிட்டே இருக்கீங்களே மேடம் ஏன் இப்படி கேக்க ரொம்ப கஷ்ட்டமா இருக்கு,,,,,,,:p:D
 
Thoshi

Writers Team
Tamil Novel Writer
நன்றி சொல்லிகிட்டே இருக்கீங்களே மேடம் ஏன் இப்படி கேக்க ரொம்ப கஷ்ட்டமா இருக்கு,,,,,,,
சும்மா தான் கா....எல்லோருக்குமே அப்டி தான் சொல்றேன்:):giggle:
 
Vasanthinadarajan

Well-Known Member
Very Nice ud. ரொம்ப கொடுமையான வில்லன் :rolleyes::rolleyes::rolleyes::rolleyes: நல்லவேளை குழந்தைகளை ஒன்றும் பண்ணவில்லை அப்போ அவனுடைய தார்கெட் அம்மாக்கள் மட்டுமே?!?
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement