ஏதோ ஒன்று சொல்ல நினைத்தேன்

gomathyraja

Well-Known Member
Upma vukku eppadi oru use irrukko, awesome nice story:love::love::love:(y) Nice narration keep up the good work waiting for your new big story eagerly ALL THE BEST
 
Last edited:

Deviharisha

Well-Known Member
Nice story dear. I like it. உப்புமா ரொம்ப தப்புமா.
 
Last edited:

apsareezbeena loganathan

Well-Known Member
இசை வாணி....
இம்சை ராணி......
உணவு சமைப்பதில்
உடையவளின் மனதை புரிந்து
உணவை பரிமாறும் விதத்தில் உணர்வுகளை படித்து
உணவில் ஆரம்பிக்கும்
உரையாடல்.....
உப்புமாவில் உணர்த்தும்
ஊடல் அழகோ அழகு.....
உடலில் கூடலின் தண்டனை
உப்புமாவை கூட அமைதியாக
உண்ணும் கணவன் கிடைப்பது
உலக அதிசயமே
ஜெய் கிருஷ்ணா....
ஜெய்ச்சிட்டப்பா.....

ஏதோ ஒன்று சொல்ல நினைத்தேன்....
ஏதோ ஒன்றை அல்ல
இதோ இதைத்தான் சொல்ல நினைத்தேன் கதை அருமை
வாழ்த்துக்கள்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected]il.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement