எழுத்தாளர் யார் ? - நாளை மாலை ஆறு மணிக்கு

Advertisement

Joher

Well-Known Member
மல்லிக்கா... @mallika க்ளூ சரியா குடுக்கலைனு வச்சுக்கோங்க... வச்சுக்கோங்க...

ஐய்யோ டக்குனு எதும் நியாபகம் வரமாட்டுதே... யோசிச்சிட்டு வரேன்...

மல்லி கதையை படிக்கமாட்ட........ அதானே :p:p:p
 

Gomathianand

Well-Known Member
க்ளு இல்லாமல் 6 எபி படிச்சதுமே கண்டுபிடிச்சிட்டேன்
இப்போ கன்பார்மா தோணுது
இந்த கமெண்ட் நாளைக்கு பதில் சொல்றதுக்கு இடம் பிடிக்கிறது மாதிரி :love:
 
Last edited:

jeevaranjani

Well-Known Member
மல்லி கதையை படிக்கமாட்ட........ அதானே :p:p:p
ஆமா.. அவங்க எப்பியேத் தரமாட்றாங்க.

அடுத்த எப்பி அவங்க குடுக்கிற வரை அவங்க கதையை படிக்கமாட்டேன்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top