மிகவும் அருமையான பதிவு,
வினோதா திருமூர்த்தி டியர்
Nice update.
அடக் கண்ராவியே
பிரியாவோட அண்ணன் அனுவின் புருஷனா?
பொண்ணு கொடுத்து பொண்ணு எடுத்திருக்காங்களா?
அப்புறம் அவன் அனுவுடன் இல்லாமல் தனியே இருக்கிறான்?
அப்போ தங்கையின் மீது கொள்ளைப் பாசமுள்ள அண்ணன் இந்த கூமுட்டை ரகுவும் பொண்டாட்டி பிரியாவை அவஅம்மா வீட்டுக்கு துரத்த வேண்டியதுதானே
அனுவின் புருஷன் பேர் சுனந்தன்? or கனந்தன்?