sathya vani
Well-Known Member
நன்றிஅருமை
நன்றிஅருமை
hi sis...Hi mam nice epi, neenga kudutha padhivugal
Ellam super mam happy reading mam thanks.
கதை இன்னும் முடியல .....தொடரும்(மரித்தும் உயிர்க்கும் ) போட்டு இருந்தேனே தோழி,கதை முடிந்து விட்டதா....?
பாரதியின் கேள்விகளுக்கு பதில்
கிடைக்காமலே தண்டணை நிறைவேற்றப்பட டுள்ளது....
சுரேனின் தயார் ஏன் மேல்முறையீடு செய்தார்கள் ...?
Child abuse, பற்றிய சட்டங்களும், அதற்குரிய
தண்டனைகள் பற்றி விரிவாக,புரியும் படி கொடுத்து இருக்கீங்க....
நன்றி...
thank u jinice