என் உயிரின் வலி(கேள்வி)யில் மரித்து உயிர்க்கின்றேன் 4

sathya vani

Well-Known Member
எதிர்பாராத திருப்பம்
மஹா சரண்டைவது
அதன் மூலம் அவர்களின்
பெற்றவர்களுக்கு நெருக்கடி கொடுத்தது ...
தாஷாவின் fb
சுரேந்தரால் வன்கொடுமைக்கு ஆளான
சின்னஞ்சிறு பெண்ணின் தோழி.
அடுக்குமாடி குடியிருப்பில்
நடந்த அலங்கோலம்..

நாட்டில் தற்பொழுது பரவலாக
நடத்து வரும் வன்கொடுமைகளை
கதைக்களமாக எடுத்ததற்கு பாராட்டுகள்
.
பெண் குழந்தைகள் எதிர்கொள்ளும் அவலம், அவர்களின் வாழ்வை அடியோடு புரட்டிப்போடும் கொடூரம்...

உங்களின் பாராட்டுக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி தோழி...
 
sathya vani

Well-Known Member
read pannave romba kastama irukku namma samuhathula indamadiri nadakurada ninakeve bayama irukku idellam stop panna enna pannalam??
valthukkal
enakkum type pannum pothu romba kastama irunthathu sis...
ethirthu nindru muthal adiyaiyai eduthu vaippom sis..kandippa matram varum...
thank u friend
 
sathya vani

Well-Known Member
நாகரீக வளர்ச்சியே நாகரீகம் அற்ற செயலாய் போய்விட்டால் ......
எப்போது மனிதம் மரித்து பேயாய் மாறும் என்பது தெரியாத இடத்திற்கு தள்ளப்படுகிறோம் ..........
கான்கிரீட் காட்டில் எது??? மருந்து செடி எது ??? அழிக்கும் செடி என்று வரையறுக்க முடியாத நாகரீகத்தில் மாட்டி கொண்டோம்.........
பழையது என்று நம் பண்பாட்டை ஒதுக்காமல், காலத்தின் சில மாற்றங்களோடு அதை கடைபிடித்தால் போதும்..... வாழ்க்கை அழகாய் மாறும்...

சொந்த பண்பாட்டை ஒதுக்கி உயர்ந்து வளர்ந்தாலும், நிமிர்ந்து வாழ முடியாது...


உங்களின் ஆழ்ந்த கருத்துக்கும், ஆதரவுக்கும் மிக்க நன்றி தோழி
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement