ஹாய் பிரெண்ட்ஸ்,
உங்கள் மனதை கவர்ந்த என்றென்றும் வேண்டும் விச்சு-காயத்ரி சென்னை எக்ஸிபிஷனுக்கு வராங்க. ATM பதிப்பகம் இந்த புக்கை அழகுற வடிவமைச்சு இருக்காங்க. wecan shopping மற்றும் முன்னேற்ற பதிப்பகத்துல புக் கிடைக்கும். புக் வந்தா சொல்ல சொன்ன வாசகர்களை நினைவு இருக்கும் வரை இங்க டாக் பண்றேன். மற்றவங்களுக்கும் சேர்த்து தான் இந்த அழைப்பு. சிறு இடைவெளியில் இந்த கதையோட இரண்டாம் பாகத்தில் சந்திப்போம். இந்த கதைக்கு ஆதரவு கொடுத்த அனைத்து வாசகர்களுக்கும் நன்றி
(@Hema Guru @jayanthi balakrishnan @Chitrasaraswathi @Rukmani Sankar forum எடுத்துட்டதால மத்தவங்க id தெரியல. )

Last edited: