என்னை மறந்தவளே-21 {final episode}

mila

Writers Team
Tamil Novel Writer
#1
ஹாய் க்யூட்டிபைஸ் இதோ இறுதி அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க :geek::geek:


என்னை மறந்தவளே-21


5th பெப்ரவரி 2018 என் முதல் கதையை ஆரம்பித்தேன்.

என்னை மறந்தவளே
ஜென்ம ஜென்மங்களானாலு என் ஜீவன் உன்னோடுதான்.
என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி
உயிரே உன் உயிரென நானிருப்பேன்
உன் கண்ணில் என் விம்பம்
மெல்லிய காதல் பூக்கும்
தேவதையிடம் வரம் கேட்டேன்
என் உயிரிலும் மேலான பானு
செவ்வானில் ஒரு முழுநிலவு
உறவால் உயிரானவள்
நானறியேன் உன்னை
வாசனின் வாசுகி
இதயத்தில் காதல் பூத்தது உன்னால்
அழைத்தது யாரோ?
உறவும் பிரிவும் உன்னாலே
காதலா? சாபமா?
சாரு and லஹிரு

உங்க அன்பும் ஆதரவால் இத்தனை கதைகள் எழுதியுள்ளேன்.

எல்லா கதைகளும் completed novelsல இருக்கு. என் உயிரிலும் மேலான பானு போட்டிக் கதையா எழுதினதால TNWல இருக்கு. படிக்காதவங்க படிச்சி என்ஜோய் பண்ணுங்க. முள்ளோடு நீ ரோஜாவோடு சந்திக்கலாம். tnq u friends:love::love::love::love::love:
 
#4
Super sis!!!!!
கதை மறக்காது ஏன்னா கதையில மீரா மறக்கரது தானே கதை!!!
என்னை மறந்தவளே!!!
மறக்கமாட்டோம்!!!!!
காதலித்தவளை மறக்காமல் கைப்பிடிக்கும் நாயகன்
காதல் செய்தவனை மறந்தாலும் மீண்டும் அவனை காதல் செய்து கரம் பிடிக்கும் நாயகி
அதில் நடக்கும் கலாட்டாக்கள்
சின்ன சின்ன டிரஸ்ட்
சின்ன சின்ன சண்டைகள்
சின்ன சின்ன காதல் சீண்டல்கள் மொத்தத்தில் அருமையான
காதல் கதை !!!!!
 
mila

Writers Team
Tamil Novel Writer
#6
Super very nice lovely story ka.... Intha Sharath vachu next story podalame. Unga all story link kodunga milaka.
ஷரப்போட ஸ்டோரி என் வேரறுக்கும் உன் கண்ணீர் துளி. எல்லா கதைகளும் நம்ம சைட்லயே completed novelsல இருக்கு
Enjoy your reading:):)
 
mila

Writers Team
Tamil Novel Writer
#7
Super sis!!!!!
கதை மறக்காது ஏன்னா கதையில மீரா மறக்கரது தானே கதை!!!
என்னை மறந்தவளே!!!
மறக்கமாட்டோம்!!!!!
காதலித்தவளை மறக்காமல் கைப்பிடிக்கும் நாயகன்
காதல் செய்தவனை மறந்தாலும் மீண்டும் அவனை காதல் செய்து கரம் பிடிக்கும் நாயகி
அதில் நடக்கும் கலாட்டாக்கள்
சின்ன சின்ன டிரஸ்ட்
சின்ன சின்ன சண்டைகள்
சின்ன சின்ன காதல் சீண்டல்கள் மொத்தத்தில் அருமையான
காதல் கதை !!!!!
:love::love:
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Advertisement

New Episodes

Advertisement