என்னுள்ளே சங்கீதமாய் நீ Final 2

Advertisement

Thamaraipenn

Well-Known Member
vittu koduthu thannoda anba ellorum kanbicha vitham really superb pa..

Anbu ku kattupattu uravugalukkaga aduthavar yosipathu roma arumai..

Super hah oru kadhai koduthu irukeenga .. arumai pa
 

jeevaranjani

Well-Known Member
வாவ்...இது உங்கள் முதல் கதையா...நம்பவே முடில...நல்லா காதல் காமெடி ரொமான்ஸ் குடும்பம் செண்டிமென்ட் சண்டை னு எல்லாம் நிறைவா குடுத்திருக்கீங்க அதற்கு உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்...

கதை ஆரம்பத்தில இருந்து எந்த ஒரு தொய்வும் இல்லாமல் அடுத்து என்ன அப்டின்ற எதிர்பார்ப்போட அருமையா குடுத்திருக்கீங்க...நல்ல குடும்பத்தில வாழ்ந்த ஒரு ஃபீல்...

நீங்க இன்னும் மென்மேலும் எழுதி வளர்ச்சியடைய மனமார்ந்த வாழ்த்துகள்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top