ஊஞ்சலாடும் தனிமைகள் - 16

Advertisement

Priyapraveenkumar

Well-Known Member
Niranjan unakku ellam edhukku kalyanam and baby....
Gunasekar irappu adhirchi and gudumba soolnilai ean Niranjan valkaya perum kelvikuri akiduchu...
Magana Annana and tagappana irunthu kadamaya sari pannavan,kanavana tappu pannittan...
Appa irappu manaivi kitta kooda aruthal thedalanu enna manithan ivan kalla...
Payyanuku aruthaluku oru varthai sonna,athai veachu epdi oru peachu pesaran...
ipdi oru soolniulai iruntha kandippa Radhika edutha mudivu tappu solla mudiyathu...ellarayum iva purinjukkanum,but ivala purinjikka yarum illai...
 

Lakshmimurugan

Well-Known Member
சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் இவர்கள் பிரிவுக்கு காரணமாகி விட்டது.
 

Suvitha

Well-Known Member
நல்ல மகனாக நல்ல ஒரு அண்ணன்னாக இருகத் தெரிந்த ஆடிட்டருக்கு நல்ல புருஷனா இருக்கத் தெரியலையே.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top