Ratheespriya Well-Known Member Apr 16, 2021 #11 என்ன சொல்லுறது இந்த சக்தியோட கூத்தை கௌசி தான் பாவம். சூப்பர் டியர்.
Gomathianand Well-Known Member Apr 16, 2021 #16 சாம்பவிக்கும் சக்திக்கும் எல்லாமே தன் பிடிவாதம் தான் பெரிசு....இவன் வேணும்னா வேணும் வேணாம்னா வேண்டாம் கூப்பிட்டா இவன் பின்னாடியே போகனுமோ....
சாம்பவிக்கும் சக்திக்கும் எல்லாமே தன் பிடிவாதம் தான் பெரிசு....இவன் வேணும்னா வேணும் வேணாம்னா வேண்டாம் கூப்பிட்டா இவன் பின்னாடியே போகனுமோ....
S Saroja Well-Known Member Apr 16, 2021 #18 ரொம்ப அவசரப்படுறானா சக்தி கௌஷி கோபத்தை அடக்கிட்டு பெத்தவங்களுக்கு வேண்டி அமைதியா போறா