tnx dear
tnx dear
tnx dearNice ud sis
இது இது இது இதைத்தான் ஓவர் கொலஸ்ட்ரால்ன்னு சொன்னேன்,யாறென்னே தெரியாத ஒருத்தன் முத்தம் கொடுக்க வந்தா அடிக்காம?ஆரோஹிக்கு உண்மையிலேயே அவன தெரியல sis
tnx dear
hehe உங்க சாபம் விஷ்ஷ சும்மா விடாது sisநல்ல வேளை ஆரோஹி அவன ஒரு அறை வைச்ச இல்லை அவன் மறுபடியும் ஒரு டுவின்ஸ குடுத்துட்டு அப்புறமா ஒரு ஆறு வருசம் கழிச்சு அந்தபுள்ள யாரோடதுன்னு கேட்டாலும கேட்பான்....டேய் செய்கிறது எல்லாம் தில்லாலங்கடி வேலை இதுல நீ போலிசா.......உன்னை.........
tnx dearNice ud
tnx dearNice ud sis
hehe பேசணும்னு வந்தவன் பேச வேண்டியது தானே! ஆராவ பழிவாங்குவேன்னு பிளான் எல்லாம் போட்டுட்டு கடைசில அவ கிட்ட அடிவாங்கிட்டு நிக்குறான்.இது இது இது இதைத்தான் ஓவர் கொலஸ்ட்ரால்ன்னு சொன்னேன்,
மிலா டியர்
குழந்தைகளை கூட்டிட்டு வரச்
சொன்னால் அதுக ரெண்டையும்
வூட்டுல வுட்டுப்போட்டு வெறும்
கையோடு வந்திட்டு என்னமோ
தாலி கட்டி நெதம் நெதம் குடும்பம்
நடத்துற பொஞ்சாதியாட்டம்
வந்தவுடனே இறுக்கி அணைச்சு
ஒரு உம்மா தந்தால் ரூஹி
பேபி சும்மா இருப்பாளா?
பத்து வருஷம் நீ பட்டது போதாதுன்னு அவன் விதி சொல்லுதுபத்து வருஷமா என்னைய டீல்ல
வுட்டுப்போட்டு என்னடி செஞ்சே?
அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி உன்னை ஒரு வழியாக்கி
இரட்டைப் புள்ளைகளை உனக்கு கொடுத்துப் போட்டு நானு ஓடின பொறவு நீயி என்ன செஞ்சே ஏது செஞ்சே உங்க அப்பாரு எங்கே? உங்கம்மா மாதிரி அவரும் டிக்கெட் வாங்கிட்டுப் போயிட்டாரா? இப்படி ஊருப்பட்ட விசாரிக்கணுமுன்னு வந்தவன்
அந்த வேலையை மட்டும்
பார்த்துட்டுப் போகாமல் இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தருமோன்னு அவளைக் கேட்டிருந்தாலும் பரவாயில்லை
அப்போ விஷ்வாவுக்கு இந்தபத்து வருஷம் நீ பட்டது போதாதுன்னு அவன் விதி சொல்லுது