tnx dearSUPERRRRRRRRR
tnx dearSUPERRRRRRRRR
tnx dear
why ma why ஏன் இந்த கொலவெரி உமக்கு. {வடிவேல் வாய்ஸ்}
உருக்கட்டுக் கட்டையோட என் வீட்டு வாசல்ல இருந்த கூட்டத்து தலைவி நீங்க தானா?
குழப்பம் தீர்ந்ததா வந்துடுவா
நா பச்சை புள்ள என்ன வையாதீங்க மீ பாவம்
tnx dear
tnx dearPinky is always scoring...super Mila
tnx dearNice
tnx dearNice ud
பல்லவன் ஆரோஹியின் வாழ்க்கையில் விளையாடியது நைனாவுக்கு தெரியாதே!அய்யய்ய, இந்த ஆரோஹிக்கு
மண்டையில பட்டை கிராம்பு
ஏலக்காய் மசாலாவெல்லாம்
இல்லையா, மிலா டியர்?
லூசுத்தனமா எதையோ
நினைச்சு வீட்டை விட்டு
எங்கோ ஓடிப் போயிட்டாளே?
இப்போ விஷ் எங்கேன்னு
போய் ஆரூ பேபியைத்
தேடுவான்?
ஒருவேளை பல்லவனின்
நைனாவிடம் ஆரூ மாட்டிக்
கொண்டாளோ?
tnx dearகாணாமல் போகும் வாரம்
அருமையான பதிவு
பல்லவன் பத்தி சொல்ல மாட்டான். அடுத்தவங்களுக்கு வேல பாக்க முகுந்த அனுப்பலாம்னு இருக்கேன். பிங்கி என்ன சாத்துவாளோ!தீரன்ஸ் போலீஸ்காரங்களை
கொஞ்சம் அடுத்தவங்களுக்கும்
வேலை செய்ய வுடுங்கம்மா,
ஆரூ மேடம்
உங்களையும் உங்க பிங்கி
தொங்கச்சியையுமே மாத்தி
மாத்தி தேடிக் கண்டுபுடிச்சுக்கிட்டு இருந்தால் பப்புளிக்குக்கு
தீரன்ஸ் பிரதர்ஸ் எப்புடி
வேலை செய்வாங்கோ,
ஆரோஹி மேடம்?
ஏண்டாப்பா, விஷ் அம்பி?
என்ன நடந்ததுன்னு நீயாவது
சித்த அவளண்டை சொல்லியிருக்கப்படாதோ?
சத்திய வாக்குப்பா... பிங்கி வந்துட்டாளா.... செம ... தீரன் பிரதர்ஸ் தன் வீட்டு ஆளுகளை தேடுறதே ஒரு வேலையா வைச்சிருக்காங்களே... நல்ல வேளை போலிஸா போனாங்க... வேற பிசினஸ் பார்த்திருந்தா ...... வேலைக்கு எப்படி போறது நைஸ் மிலா சிஸ்