உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 25

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
ஹாய் கியூட்டிபாய்ஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க:geek:


பிங்கி எங்க? ஏன் இன்னும் கண்டு பிடிக்கல? உருட்டு கட்டையோடு என் வாசலில் தவமிருக்கும் பிங்கி ARMY க்கு உங்க லவ் டோசரால நாளைக்கு போடணும் என்று இருந்த epi இன்னைக்கே தந்துட்டேன்.:love::love:

பிங்கிய கண்டு பிடிச்சாச்சு. ஆனா? :p

ஆனா? அவ பண்ணுறதுக்கு {எவ?}நான் பொறுப்பில்லை.:D

download (35).jpg


Mila's Uyirae Un Uyiraena Naan Iruppaen 25


23.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
அதானே பார்த்தேன்
பிங்கியையாவது?
ஒருத்தர் கடத்துறதாவது?
ஆள் மாற்றி பல்லவன் கடத்தும்
வேலை செஞ்சாலும் பிங்கியை
கண்ணப்பர் காப்பாத்திட்டார்

ஸ்சப்பாடா, ஒரு வழியா
முகுந்து ஐ லவ் யூ
சொல்லிட்டான்
கேடி பிங்கிக்கு நர்ஸ் கூட்டுக்
களவாணி

இனி என்ன
நான் சொன்ன மாதிரி இவனுக்கு
இரட்டைப் புள்ளைங்கதேன்

அஜய், விஜய்யிடம் தான் போட்ட
சபதத்தில் பிங்கி ஜெயிக்கப்
போறாளோ, மிலா டியர்?
 
Last edited:

Vasanthinadarajan

Well-Known Member
Very Nice ud. பிங்கியின் குறும்புதானால் தீரமுகந்தன் லவ்வ சொல்லவைத்துவிட்டீர்கள் . ரைட்டர் சிஸ்டர் நீங்கள் அடிவாங்கபோகிறீர்கள்!!! நல்ல இருந்த ஆரோஷி புள்ளையை அது இதுனு ஏதே குழப்பி வீட்டைவிட்டு போக வைத்துவிட்டீர்களே
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top