உயிரே உன் உயிரென நான் இருப்பேன் 25

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
Ha ha pinky darling is back..:love::love: super ud sis...:):)ena sis intha arohi epdi panita?? aduthu avala thedanuma?? avaluku ena tha problem??
மனம் விட்டு பேசாம எல்லாத்தையும் போட்டு குழப்பிக் கிட்டா... வந்துடுவா எங்க போய்டுவா?
tnx dear:love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
அதானே பார்த்தேன்
பிங்கியையாவது?
ஒருத்தர் கடத்துறதாவது?
ஆள் மாற்றி பல்லவன் கடத்தும்
வேலை செஞ்சாலும் பிங்கியை
கண்ணப்பர் காப்பாத்திட்டார்

ஸ்சப்பாடா, ஒரு வழியா
முகுந்து ஐ லவ் யூ
சொல்லிட்டான்
கேடி பிங்கிக்கு நர்ஸ் கூட்டுக்
களவாணி

இனி என்ன
நான் சொன்ன மாதிரி இவனுக்கு
இரட்டைப் புள்ளைங்கதேன்

அஜய், விஜய்யிடம் தான் போட்ட
சபதத்தில் பிங்கி ஜெயிக்கப்
போறாளோ, மிலா டியர்?
:p:D:LOL:லவ் சொன்னா மட்டும் ஒத்துக்குவாளா? இனிமேல் தான் தீரனுக்கு சோதனை ஆரம்பம்.
 

mila

Writers Team
Tamil Novel Writer
Pinky semaya nadichi love solla vechitaa:love:
Intha aarohi eppovume thappu thappa than mudivu eduppa pola....pinky kandupidichathu aduthu ippo aarohiya thedanum ivanungalukku athu thaan velai;)
Pallavan paadaila poitaana romba santhosam.....
:LOL::LOL:பெத்த போலீஸ் னு பேரு பொண்டாட்டிய தேடியே அலைய வேண்டியது வாழ்க்கையாகிருச்சு.:whistle:எல்லாம் விதி. ஆரோஹி நல்ல முடிவோடு வந்துடுவா:geek:
tnx dear :love:
 

mila

Writers Team
Tamil Novel Writer
Very Nice ud. பிங்கியின் குறும்புதானால் தீரமுகந்தன் லவ்வ சொல்லவைத்துவிட்டீர்கள் . ரைட்டர் சிஸ்டர் நீங்கள் அடிவாங்கபோகிறீர்கள்!!! நல்ல இருந்த ஆரோஷி புள்ளையை அது இதுனு ஏதே குழப்பி வீட்டைவிட்டு போக வைத்துவிட்டீர்களே
why ma why ஏன் இந்த கொலவெரி உமக்கு. {வடிவேல் வாய்ஸ்}:p

உருக்கட்டுக் கட்டையோட என் வீட்டு வாசல்ல இருந்த கூட்டத்து தலைவி நீங்க தானா?:D

குழப்பம் தீர்ந்ததா வந்துடுவா :):)

நா பச்சை புள்ள என்ன வையாதீங்க மீ பாவம்;)
tnx dear :love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top