எப்போப் பாரு இந்தப் பிங்கி
தீரமுகுந்தனிடம் உறண்டை
இழுத்துக்கிட்டே இருக்காளே?
இல்லை, முகுந்தன்தான்
இவளிடம் வம்புக்கு போறானா?
இதுங்க இரண்டும் எப்போ
ஜோடி சேர்ந்து எப்போ லவ்
செஞ்சு எப்போ கல்யாணம்
செஞ்சு எப்போ குழந்தை
குட்டிகளைப் பெத்து எப்போ
வளர்க்குறது?
ஸ்சப்பா, இப்பவே கண்ணைக்
கட்டுதே, மிலா டியர்