உயிரின் நிறைவே - 4

Advertisement

rakavi

Well-Known Member
சகுந்தலா அம்மா பேசறது cent percent true... And எல்லா பொண்ண பெத்தவங்களோட நியாயமான ரொம்பவே நியாயமான எதிர்பார்ப்பு தான்... At the same time இங்கு எங்க கண்ணுக்கு ராகவனும் மாலினி யும் தான தெரியறாங்க.. What to do sis?
அவங்க சமாளிப்பாங்கன்னு நம்பிக்கை வைங்க.... :love:
They have to pass the test of time :D
 

Mahilrajini

Well-Known Member
Good episode, Rakavi ma. This is what the world is like now. As you said, Raghavan and Malini will need to be strong in their love and pass the test and swim against the currents in life. :unsure: :unsure: :unsure:
 

vijirsn1965

Well-Known Member
Ithellaam romba over udane thanikuduththanam poga veandum veettil extra room poda veandum entru solvathu Malini sollattum vasathi pooravillai entru
 

rakavi

Well-Known Member
Ithellaam romba over udane thanikuduththanam poga veandum veettil extra room poda veandum entru solvathu Malini sollattum vasathi pooravillai entru
அவ சொல்ல மாட்டான்னு அவ அம்மாக்கு தெரியுமே. இருந்தாலும் வசதியா வளர்ந்த மகளுக்கு கொஞ்சமாவது வசதி இருக்கணும்னு நினைக்கறது தப்பில்லையே?
ராகவன் அவங்க உதவியை வாங்க மறுத்த அப்பறம்தானே மத்த ஆப்ஷனெல்லாம் சொல்றாங்க?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top