உன் நினைவே என் சுவாசமானது. 04

Advertisement

mila

Writers Team
Tamil Novel Writer
எங்கேப்பா கோதை கிருஷ்ணாவையும் காணோம்
கௌஷி சக்தியையும் காணோமே
எப்போ வருவாங்க, மிலா டியர்?
நேற்று முழு நாளும் கரண்ட்ட கட் பண்ணிட்டாங்க பானுமா. இன்னக்கியும் வெட்டுறதா சொன்னாங்களா சரிதான் ஜன்னல் எல்லாம் திறந்து போட்டு தூங்கலாம்னு இருந்தேன். கரண்ட் போகல. இப்போதான் சமையல் முடிச்சேன். இனி தான் எழுதணும். பாதி எழுதியாச்சு. மீதி முடிஞ்சா நைட்டு UD போடுறேன். இல்லனா காலைல போடுறேன். :)(y)
 
Ratheespriya

Well-Known Member

கரெண்ட் இல்லன்னா தூங்கனுமா மிலா கா " :love:
 
banumathi jayaraman

Well-Known Member
நேற்று முழு நாளும் கரண்ட்ட கட் பண்ணிட்டாங்க பானுமா. இன்னக்கியும் வெட்டுறதா சொன்னாங்களா சரிதான் ஜன்னல் எல்லாம் திறந்து போட்டு தூங்கலாம்னு இருந்தேன். கரண்ட் போகல. இப்போதான் சமையல் முடிச்சேன். இனி தான் எழுதணும். பாதி எழுதியாச்சு. மீதி முடிஞ்சா நைட்டு UD போடுறேன். இல்லனா காலைல போடுறேன். :)(y)
ஓகே மிலா டியர்
மீ ஆவலுடன் வெயிட்டிங் பா
 
Mathykarthy

Well-Known Member
Super update sis..:love: eppovum suspense odaye mudikireenga. Ezhila pakka vanthathu yarunu sollala., vasanthi yara pathu payanthanu sollala., ippo kodi ethukku athirchiyana nu theriyalaye.? :unsure:
 
Ratheespriya

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ரதீஸ் பிரியா டியர்

பொய்யும் பித்தலாட்டமும் செஞ்சு மணிமாறனைக் கல்யாணம் செஞ்ச அன்புக்கொடி எகத்தாளமா பாட்டு பாடினது தப்பு
அதுக்கு மணி அவளை அடிச்சான்
ஓகே
ஆனால் ஒரு தப்பும் செய்யாத மணிமாறனை அடிச்சது யாரு?
நல்லசிவம் தாத்தாவா? அகிலம் பாட்டியா?
இல்லை பூமணி அம்மாச்சியா?

மணிமாறன் ரூமில் என்னத்தைப் பார்த்து அன்பு அரண்டு போனாள்?

அன்பை விட அதிகமாக இதுல ஈடுபட்டது ரெண்டு கேடி பாட்டிங்கதான்.

என்ன தப்பு பண்ணிருந்தாலும் சபையில ஒரு பொண்ணை அடிக்கிறது தப்புதானே அதுக்குதான் மணிக்கு இந்த அடி.

நன்றி பானுமா:love:
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top