உன் நினைவே என் சுவாசமானது. 03

Advertisement

Ratheespriya

Well-Known Member
இந்த வசந்தி பண்ண வேலையால சாந்தியோட வாழ்க்கை கேள்விக்குறி ஆகிருச்சு. யாரை பார்த்து அலறி அடிச்சிக்கிட்டு ஓடினானு தெரியலையே:unsure::unsure:
இந்த எழில் புள்ள மாமனோடு ஓடிப்போயிடுவாளோ:LOL::LOL:

வசந்தி மாதிரி சில பேர் இருக்கின்றாங்க நன்றி டியர்
 

Ratheespriya

Well-Known Member
மூர்த்தி வசந்திகிட்ட இருந்து தப்பிச்சோம்னு நினைக்கப்போறான்:pஅப்போகூட வசந்தி மருமககிட்ட சண்டை போட போறா:LOL:


அவன் எப்ப வசந்தியை பத்தி தெரிஞ்சுக்கிறது சாந்தியை ஏற்றுக்கொள்ளுறதும்.

நன்றி டியர்
 

Ratheespriya

Well-Known Member
Lovely update ezhil manasula maaman thano
Inda moorthi unma triyama loosu madri pannirukare
Santhi sonna madri kalam kadandu kidaikum ambinaal enna payan
marumagal kita sanda pidikka tana pona
anga epadi anbu yara paathu idea


காலம் கடந்து கிடைத்தாலும் உண்மை அன்பு கிடைக்கும்னா காத்திருப்பது தவறில்லையே.

ஹா ஹா ஹா நன்றி டியர்
 

Ratheespriya

Well-Known Member
Moorthy ku shanthi oda arumai theriyala. Vasanthi kidaikalanu feel panraru. Vasanthi a pathi nedumaranta ketta solvaru nee thapichutanu.. appadi iva edha parthu payantha..

கையில இருக்கிறதுட அருமை தெரியுறது இல்லதானே.

நன்றி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top