உன் நினைவே என் சுவாசமானது. 03

Advertisement

Ratheespriya

Well-Known Member
ஓம் நமச்சிவாய.



அத்தியாயம் இரண்டிற்கு கருத்து மற்றும் விருப்பம் தெரிவித்த அன்புகளுக்கு நன்றி.



இதோ அடுத்த அத்தியாயம் படித்துவிட்டு கருத்தை சொல்லி என்னை ஊக்கப்படுத்தவும் அன்பர்களே.






உன் நினைவே என் சுவாசமானது. 3



:):):)
 

Attachments

  • E_1542357512.jpeg
    E_1542357512.jpeg
    14.4 KB · Views: 26
  • 68522898.jpg
    68522898.jpg
    19.6 KB · Views: 25
Last edited by a moderator:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பிரியா ரதீஸ் டியர்

சுந்தரமூர்த்தி ஒரு வடிகட்டின முட்டாள்
சாந்தியின் அருமை தெரியாத கூமுட்டை இப்போ பொண்ணுக்கும் நல்லது செய்யவில்லை
வசந்திதானே எதையோ பார்த்து அலறிக்கிட்டு ஓடினாள்
கடைசி வரியில் சாந்தின்னு இருக்கே
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
இந்த வசந்தி பண்ண வேலையால சாந்தியோட வாழ்க்கை கேள்விக்குறி ஆகிருச்சு. யாரை பார்த்து அலறி அடிச்சிக்கிட்டு ஓடினானு தெரியலையே:unsure::unsure:
இந்த எழில் புள்ள மாமனோடு ஓடிப்போயிடுவாளோ:LOL::LOL:
 
Last edited:

Gomathianand

Well-Known Member
மூர்த்தி வசந்திகிட்ட இருந்து தப்பிச்சோம்னு நினைக்கப்போறான்:pஅப்போகூட வசந்தி மருமககிட்ட சண்டை போட போறா:LOL:
 

monies

Well-Known Member
Lovely update ezhil manasula maaman thano
Inda moorthi unma triyama loosu madri pannirukare
Santhi sonna madri kalam kadandu kidaikum ambinaal enna payan
marumagal kita sanda pidikka tana pona
anga epadi anbu yara paathu idea
 

Ratheespriya

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
பிரியா ரதீஸ் டியர்

சுந்தரமூர்த்தி ஒரு வடிகட்டின முட்டாள்
சாந்தியின் அருமை தெரியாத கூமுட்டை இப்போ பொண்ணுக்கும் நல்லது செய்யவில்லை
வசந்திதானே எதையோ பார்த்து அலறிக்கிட்டு ஓடினாள்
கடைசி வரியில் சாந்தின்னு இருக்கே

ஐயோ ஆமாம் பானுமா நானும் இப்பதான் பார்த்தேன் . சாரி வசந்தி தான் அது.

நேம் கன்பியூஸ் வாராமல் இருந்தது இப்போ அதுவும் வந்திடுத்தே.:cry:

நன்றி பானுமா:love:
 

Mathykarthy

Well-Known Member
Moorthy ku shanthi oda arumai theriyala. Vasanthi kidaikalanu feel panraru. Vasanthi a pathi nedumaranta ketta solvaru nee thapichutanu.. appadi iva edha parthu payantha..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top