சூப்பர் பதிவு மிலா மா பெண் அமைதியாக இருப்பதற்காக குழை என்று அர்த்தமில்லை அவள் கோபம் கொண்டு எழுந்தால் இந்த உலகத்தை அழிக்கும் வல்லமை படத்தைவையாகும் ரிஷிக்கும் அப்பொழுது புரியும் யாழ்யிசை மட்டும் அல்ல வேற எந்த பெண்னையும் கீழ்தரமாக எடைபோடமாட்டன் . அருமையான பதிவு தோழி