Mahes06 Writers Team Tamil Novel Writer Oct 8, 2020 #1 Unnil Ennai Theda Vaa 10 1 Unnil Ennai Theda Vaa 10 2
Neema Sri Well-Known Member Oct 8, 2020 #2 super sis ungalukaga waiting sisha ha gayu ellathaiyum maranthutu arul kita vera sandaiku thayar aguralanice Last edited: Oct 8, 2020
super sis ungalukaga waiting sisha ha gayu ellathaiyum maranthutu arul kita vera sandaiku thayar aguralanice
banumathi jayaraman Well-Known Member Oct 8, 2020 #4 மிகவும் அருமையான பதிவு, மகேஸ்வரி06 டியர் Last edited: Oct 8, 2020
M MaryMadras Well-Known Member Oct 8, 2020 #5 அருமையான பதிவு மகேஷ்.கத்தரி சித்தியா.அருள் கிச்சனுக்கு வந்தானா இல்லையானு காயத்ரி குழப்பத்துலே இருக்கா. பெரியவங்களுக்கு மரியாதை தர தெரியாதவன்,ஒரு பயலுக்கும் மரியாதை தெரியலைன்னு சொல்றான்.டயலாக் மறந்து போச்சு,யோசிச்சுட்டு வருவாறா. பொண்டாட்டி அழுதா சமாதானம் செய்யாத அருளுக்கு,இன்னைக்கு கச்சேரி இருக்கா. எதுக்கு வந்தா,பேச்சிக்கு என்ன ஆச்சங்கறதை மறந்துட்டு சண்டைக்கு தயாராகுறா Last edited: Oct 8, 2020
அருமையான பதிவு மகேஷ்.கத்தரி சித்தியா.அருள் கிச்சனுக்கு வந்தானா இல்லையானு காயத்ரி குழப்பத்துலே இருக்கா. பெரியவங்களுக்கு மரியாதை தர தெரியாதவன்,ஒரு பயலுக்கும் மரியாதை தெரியலைன்னு சொல்றான்.டயலாக் மறந்து போச்சு,யோசிச்சுட்டு வருவாறா. பொண்டாட்டி அழுதா சமாதானம் செய்யாத அருளுக்கு,இன்னைக்கு கச்சேரி இருக்கா. எதுக்கு வந்தா,பேச்சிக்கு என்ன ஆச்சங்கறதை மறந்துட்டு சண்டைக்கு தயாராகுறா
J Janavi Well-Known Member Oct 8, 2020 #9 காயத்ரி , எல்லாம் மறந்தால் தானே , அருளுக்கு நல்லது ... Nice us sis
S Saroja Well-Known Member Oct 8, 2020 #10 ரொம்ப நல்லா இருக்கு குடும்பமா கூடும் போது இந்த மாதிரி ஒண்ணு ரெண்டு டிக்கெட்டும் இருந்து சந்தோஷத்தை கெடுக்கம் காயத்ரிக்கு எல்லாம் மறந்து போச்சு
ரொம்ப நல்லா இருக்கு குடும்பமா கூடும் போது இந்த மாதிரி ஒண்ணு ரெண்டு டிக்கெட்டும் இருந்து சந்தோஷத்தை கெடுக்கம் காயத்ரிக்கு எல்லாம் மறந்து போச்சு