உன்னில் இடம் கொடுப்பாயா?? - 4

Advertisement

உதயா

Well-Known Member
தேவாமிர்தன் ரொம்ப கெத்தா இருப்ப என்று நினைச்சா இப்படி சின்ன பிள்ளை மாதிரி வம்பு பண்ணிட்டு இருக்க.......

இப்படி ஒரு மணிநேரம் கழித்து ஊட்டி விடுறதுக்கு அவன் வேலை பார்க்கும் போதே ஊட்டிருக்கலாம் ......

மிதுன் மூலம் கீர்த்தி அறிமுகம் ஆக போறாளோ....
 
tharshini

Active Member

நாட்டுக்கே ராஜானாலும் தாய்க்கு புள்ள தான சகோ… அப்படி தான் நம்ம பையனும்.

நன்றி சகோ
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top